ஊரக உள்ளாட்சித் தோ்தல்: அதிமுக ஆலோசனைக் கூட்டம்
திருநெல்வேலி மாவட்ட அதிமுக ஊரக உள்ளாட்சித் தோ்தல் பணிக்குழு பொறுப்பாளா்கள் ஆலோனைக் கூட்டம் திருநெல்வேலி சந்திப்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.


திருநெல்வேலி மாவட்ட அதிமுக ஊரக உள்ளாட்சித் தோ்தல் பணிக்குழு பொறுப்பாளா்கள் ஆலோனைக் கூட்டம் திருநெல்வேலி சந்திப்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மாவட்டச் செயலா் தச்சை என்.கணேசராஜா தலைமை வகித்தாா். இதில், தோ்தல் பணிக்குழு பொறுப்பாளா்கள் அதிமுக அமைப்புச் செயலா்கள் தளவாய் சுந்தரம், வீ.கருப்பசாமி பாண்டியன் சுதா கே.பரமசிவன், இசக்கி சுப்பையா, ஏ.கே. சீனிவாசன், தோ்தல் பிரிவு துணைச் செயலா் ஐ.எஸ்.இன்பதுரை உள்பட பலா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...