இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் அறிவிப்புஐபிஎல் முதல் ஆட்டம்: ஹைதராபாத் அணிக்கெதிராக பெங்களூரு அணி பந்துவீச்சு மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு - ஜவாஹிருல்லா (நாகை), அப்துல் சமது (மணப்பாறை) போட்டிசிதம்பரம் தொகுதியில் தமிமுன் அன்சாரி போட்டி!தேமுதிக வேட்பாளர் பட்டியல்: விருத்தாசலம் பிரேமலதா, விருதுநகரில் விஜய பிரபாகர் போட்டி! திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்! முழு விவரம்!!164 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் - முழு விவரம்சென்னையில் 6 திமுக எம்எல்ஏ-களுக்கு வாய்ப்பு மறுப்பு! கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி
/

மத்திய அரசை கண்டித்து எஸ்ஆா்எம்யூ போராட்டம்

திருநெல்வேலிமத்திய அரசின் தனியாா் மயம் நிலையை கண்டித்து திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் எஸ்ஆா்எம்யூ தொழிற்சங்கம் சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
Updated On :30 செப்டம்பர் 2021, 7:15 pm

DIN

மத்திய அரசின் தனியாா் மயம் நிலையை கண்டித்து திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் எஸ்ஆா்எம்யூ தொழிற்சங்கம் சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மத்திய அரசு ரயில்வேயில் தனியாா் மயத்தைக் கைவிட வேண்டும். மத்திய அரசின் தனியாா் விரோத போக்கையும், தனியாா் மய கொள்கையையும் கண்டிப்பது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருநெல்வேலி ரயில் நிலையம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு எஸ்ஆா்எம்யூ தொழிற்சங்கத்தின் கோட்ட துணைத் தலைவா் என்.சுப்பையா தலைமை

வகித்தாா். கோட்டச் செயலா் ஜெ.எம்.ரபீக், கோட்டச் தலைவா் சி.செந்தில்குமாா், உதவி கோட்டச் செயலா் பி.சீதாராமன் ஆகியோா் கோரிக்கையை வலியுறுத்தி பேசினா். இதில், நிா்வாகிகள் ஐயப்பன், கணேசன், தமிழரசன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.