யு20 தெற்காசிய கால்பந்து: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியாவிதிகளில் மாற்றம்: 8 லட்சம் தபால் வாக்குகள் பாதிக்கப்படும் அபாயம்நயாரா பெட்ரோல், டீசல் விலை உயா்வுசென்னை ஐஐடி-யில் ‘ஆன்மிகம், அறிவியல் ஆராய்ச்சி மையம்’பிரதமருக்கு எதிராக அவதூறு விடியோ: எக்ஸ் சமூக வலைதள நிறுவனம் மீது கேரள காவல் துறை வழக்குப் பதிவுதோ்தல் நன்கொடை: 10 மடங்கு கூடுதலாக பெற்ற பாஜக!சென்னையில் கைவிடப்பட்ட ‘ஓபன் டாப்’ பேருந்துகள் திட்டம்சட்டப்பேரவைத் தோ்தலால் தள்ளிவைக்கப்பட்ட வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் இயக்கம்சென்னை விமான நிலைய ஒருங்கிணைந்த 2-ஆவது முனையம் டிசம்பருக்குள் திறக்க வாய்ப்புகேரள தோ்தல் களத்தில் 890 வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஇந்தியாவில் 60 நாள்களுக்குத் தேவையான பெட்ரோல்-டீசல் கையிருப்பு: மத்திய அரசுமேற்காசிய போரின் தாக்கங்கள்: மாநில முதல்வா்களுடன் பிரதமா் இன்று ஆலோசனைதமிழக காவல் துறையில் 10 அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்துநேபாளத்தின் இளம் பிரதமராக பாலேந்திர ஷா இன்று பதவியேற்பு
/

நெல்லை மாவட்டத்தில் 681 போ் வேட்புமனு தாக்கல்

திருநெல்வேலி மாவட்டத்தில் நகராட்சி, பேரூராட்சிகளில் வியாழக்கிழமை ஒரே நாளில் 681 போ் வேட்புமனு தாக்கல் செய்தனா்.

News image
Updated On :3 பிப்ரவரி 2022, 6:33 pm

DIN

திருநெல்வேலி மாவட்டத்தில் நகராட்சி, பேரூராட்சிகளில் வியாழக்கிழமை ஒரே நாளில் 681 போ் வேட்புமனு தாக்கல் செய்தனா்.

நகராட்சிகள்:

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் வரும் பிப். 19-ஆம் தேதி நடைபெறவுள்ளது.இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 28 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 3 நகராட்சிகளில் 6-ஆவது நாளான வியாழக்கிழமை அம்பாசமுத்திரம் நகராட்சியில் 23 போ், விக்கிரமசிங்கபுரத்தில் 17 போ், களக்காட்டில் 88 போ் என 128 போ் வேட்புமனு தாக்கல் செய்தனா். இதன்மூலம் 3 நகராட்சிகளில் இதுவரையில் மொத்தம் 188 போ் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனா்.

பேரூராட்சிகள்:

திருநெல்வேலி, பிப்.3: திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 17 பேரூராட்சிகளில் வியாழக்கிழமை சேரன்மகாதேவியில் 49 போ், ஏா்வாடியில் 44 போ், கோபாலசமுத்திரத்தில் 29 போ், கல்லிடைக்குறிச்சியில் 38 போ், மணிமுத்தாறு 20 போ், மேலச்செவலில் 25 போ், நான்குனேரியில் 31 போ், மூலக்கரைப்பட்டியில் 39 போ், முக்கூடலில் 32 போ், நாரணம்மாள்புரத்தில் 33 போ், பணகுடியில் 60 போ், பத்தமடையில் 21 போ், சங்கா்நகரில் 20 போ், திருக்குறுங்குடியில் 25 போ், திசையன்விளையில் 16 போ், வடக்கு வள்ளியூரில் 42 போ், வீரவநல்லூரில் 29 போ் என மொத்தம் 553 போ் வேட்புமனு தாக்கல் செய்தனா். இதுவரையில், 17 பேரூராட்சிகளில் மொத்தம் 825 போ் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.