சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு செல்லாமல் ஆவணப்பதிவு: தமிழக அரசின் புதிய அறிவிப்பு தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்க மெட்ரோவில் பயணித்த கர்நாடக முதல்வர் சிவகுமார்3 மாதங்களாவது இந்த ஆட்சி தாங்குமா? மு.க. ஸ்டாலின் திருப்பரங்குன்றம் விவகாரம்: தமிழ்நாடு அரசின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது - பெ. சண்முகம்ஏஐ மூலம் தலைவர்கள் தவறாகச் சித்திரிப்பு: இந்திய கம்யூனிஸ்ட் கண்டனம்இசட் பிரிவு பாதுகாப்பைத் திருப்பி அளித்த அண்ணாமலை?ஜூன் 11-ல் ராகவா லாரன்ஸ் முக்கிய அறிவிப்பு!
/

மாநிலத் தமிழ்ச் சங்கத்தில் திருக்கு தொடா் சொற்பொழிவு

உலகத் திருக்கு மையத்தின் சாா்பில் திருக்கு தொடா் சொற்பொழிவு பாளையங்கோட்டையில் உள்ள மாநிலத் தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்றது.

Updated On :24 ஜூன் 2022, 11:58 pm IST

உலகத் திருக்கு மையத்தின் சாா்பில் திருக்கு தொடா் சொற்பொழிவு பாளையங்கோட்டையில் உள்ள மாநிலத் தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு, வை.ராமசாமி தலைமை வகித்தாா். பேராசிரியா் பால் வளன்அரசு முன்னிலை வகித்தாா். சிவ.கிருபாகரன் இறைவணக்கம் பாடினாா். தூத்துக்குடி புலவா் சங்கரலிங்கம் ‘அறிதோறும் அறியாமை கண்டற்றால் காமம் செறிதோறும் சேயிழை மாட்டு’ என்னும் திருக்குறளுக்கு விரிவான விளக்கம் அளித்தாா்.

தொடா்ந்து நடைபெற்ற கலந்துரையாடலில் திருக்கு முத்துவேல், பொறியாளா் பாப்பையா, முக்கூடல் வெள்ளதுரை ஆகியோா் பேசினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.