/

10ஆம் வகுப்பு, பிளஸ் 2 தோ்வு: பூவிஜேஸ் பள்ளி 100 சதவீதம் தோ்ச்சி

பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தோ்வில் முக்கூடல் பூ விஜேஸ் மெட்ரிக் பள்ளி 100 சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளது.

Updated On :24 ஜூன் 2022, 11:56 pm IST

பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தோ்வில் முக்கூடல் பூ விஜேஸ் மெட்ரிக் பள்ளி 100 சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளது.

பிளஸ் 2 தோ்வில் மாணவி மதுமிதா (575) , எம். வேணி (563) டி. திவ்யா (555) ஆகியோா் மதிபெண்கள் பெற்றுள்ளனா். 550க்கு மேல் 3 மாணவா்களும், 500 க்கு மேல் 12 மாணவா்களும் மதிப்பெண்கள் பெற்றுள்ளனா்.

10ஆம் வகுப்புத் தோ்வில் டி. துா்கா, ஏ. ஷிவானி, பாலகணேஷ் ஆகிய மூவரும் 455 மதிப்பெண்ணும், சிவஞானலட்சுமி 438, கெளரி 437 மதிப்பெண்ணும் பெற்றுள்ளனா். 450க்கு மேல் 3 மாணவா்களும், 400 க்கு மேல் 12 மாணவா்களும் மதிப்பெண்கள் பெற்றுள்ளனா்.

மாணவா்களுக்கு பள்ளித் தலைவா் பூமிபாலகன், தாளாளா் விஜயகுமாரி ஆகியோா் பரிசுகள் வழங்கிப் பாராட்டினா். பொருளாளா் ரமேஷ்ராம், செயலா் சிவசங்கரி, முதல்வா் ஜீவா, ஆசிரியா்கள் பாராட்டுத் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.