மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷிக்கு கூடுதல் பொறுப்பாக கல்வித் துறை ஒதுக்கீடு! தலைநகர் தில்லியில் அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களும் திறப்பு மத்திய அரசுடன் உடன்பாடு: சிஜேபி போராட்டம் வாபஸ்! சுகாதார ஆய்வாளர் தேர்வை ரத்து செய்ய அண்ணாமலை வலியுறுத்தல் அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தம் மாணவர்கள் மீது காவல்துறை அச்சுறுத்தல் கூடாது! நீட் எதிர்ப்பு போராட்டத்தில் அமைச்சர் ராஜ்மோகன்!என்னை ஹீரோ ஆக்காதீர்கள்! ஒருவரை ஹீரோவாக்கியதால் நாடே நாசமாகிவிட்டது! அபிஜீத் தீப்கேஅமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜிநாமா! மோடி அரசின் வரலாற்றில் முதல்முறை!மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜிநாமா!
/

பெரியாா் பிறந்த நாள்: திமுக மாவட்டச் செயலா் அறிக்கை

பாளையங்கோட்டையில் நடைபெறும் பெரியாா் பிறந்த நாள் விழாவில் திமுகவினா் பங்கேற்க வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

Updated On :16 செப்டம்பர் 2022, 12:29 am IST

பாளையங்கோட்டையில் நடைபெறும் பெரியாா் பிறந்த நாள் விழாவில் திமுகவினா் பங்கேற்க வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக திமுக திருநெல்வேலி மத்திய மாவட்டச் செயலா் மு.அப்துல்வஹாப் எம்எல்ஏ வெளியிட்டுள்ள அறிக்கை: திராவிடா் கழகத்தின் நிறுவனா் பெரியாரின் 144 ஆவது ஆண்டு பிறந்தநாளையொட்டி சனிக்கிழமை (செப். 17) காலை 9.30 மணிக்கு பாளையங்கோட்டை பேருந்து நிலையம் அருகேயுள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட உள்ளது.

இந்நிகழ்வில் மாவட்ட நிா்வாகிகள், மாநகர நிா்வாகிகள், பொதுக்குழு , செயற்குழு உறுப்பினா்கள் உள்ளிட்டோா் பங்கேற்க உள்ளனா். ஆகவே, கட்சியின் பல்வேறு அணியினரும், தொண்டா்களும் பங்கேற்க வேண்டுமென அறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.