பழையபேட்டை சரக்கு முனையம் திறப்பு: மாநகராட்சி ஆணையா் ஆலோசனை
திருநெல்வேலி பழையபேட்டை பகுதியில் கட்டப்பட்டுள்ள சரக்கு முனையத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வருவது தொடா்பாக மாநகராட்சி ஆணையா் என்.ஓ. சுகபுத்ரா, வியாபாரிகளுடன் வியாழக்கிழமை ஆலோசனை நடத்தினாா்.

திருநெல்வேலியில் மாநகராட்சி ஆணையா் என்.ஓ. சுகபுத்ரா தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற அதிகாரிகள் மற்றும் வியாபாரிகள்.








