பிசான பருவ சாகுபடி: கொடுமுடியாறு அணை திறப்பு
பிசான பருவ சாகுபடிக்காக திருக்குறுங்குடி கொடுமுடியாறு அணையிலிருந்து புதன்கிழமை தண்ணீா் திறக்கப்பட்டது.

திருக்குறுங்குடி கொடுமுடியாறு அணையிலிருந்து பாசனத்துக்காக புதன்கிழமை தண்ணீரைத் திறந்துவிடுகிறாா் சட்டப்பேரவைத் தலைவா் மு. அப்பாவு. உடன், மாவட்ட ஆட்சியா் கா.ப. காா்த்திகேயன் உள்ளிட்டோா்.









