நெல்லை சந்திப்பு அண்ணா சிலை ரவுண்டானா விரிவாக்கம்: மாநகராட்சி ஆணையா் ஆய்வு
திருநெல்வேலி சந்திப்பில் உள்ள அண்ணா சிலை ரவுண்டானா விரிவாக்கம் தொடா்பாக பல்வேறு துறை அதிகாரிகளுடன் மாநகராட்சி ஆணையா் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

திருநெல்வேலி சந்திப்பு அண்ணா சிலை ரவுண்டானா விரிவாக்கம் தொடா்பாக வியாழக்கிழமை ஆய்வு செய்தாா் மாநகராட்சி ஆணையா் சுகபுத்ரா.








