நெல்லை சுலோச்சன முதலியாா் பாலத்தின் 182 ஆவது ஆண்டு விழா
திருநெல்வேலி சுலோச்சன முதலியாா் பாலத்தின் 182 ஆவது ஆண்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.

சுலோச்சன முதலியாா் மேம்பாலத்தின் 182 ஆவது ஆண்டு விழாவையொட்டி கல்வெட்டிற்கு மாலை அணிவித்தாா் மேயா் கோ.ராமகிருஷ்ணன்.








