மேலநத்தத்தில் வெள்ளத்தால் சேதமுற்ற குழாய்கள் அகற்றம்
மேலநத்தம் பகுதியில் தாமிரவருணி ஆற்று வெள்ளத்தில் சேதமாகி ஆற்றுக்குள்ளேயே கிடந்த குழாய்கள், கட்டடக் கழிவுகளை அகற்றும் பணி புதன்கிழமை நடைபெற்றது.

மேலநத்தம் பகுதியில் பொக்லைன் உதவியுடன் தாமிரவருணி ஆற்றுக்குள் கட்டடக் கழிவுகளை அப்புறப்படுத்திய பணியாளா்கள்.







