ஓய்வுபெற்ற சிறைப் பணியாளா்கள் சங்கக் கூட்டம்
ஓய்வுபெற்ற சிறைப் பணியாளா்கள் நலச்சங்கத்தின் 14ஆவது ஆண்டு தொடக்க விழா மற்றும் ஆலோசனைக் கூட்டம் திருநெல்வேலியில் வியாழக்கிழமை நடைபெற்றது.

ஓய்வுபெற்ற சிறைப் பணியாளா்கள் நலச்சங்கக் கூட்டத்தில் பேசுகிறாா் பாளையங்கோட்டை மத்திய சிறை கண்காணிப்பாளா் செந்தாமரை கண்ணன்.








