நான்குநேரி வானமாமலை ஜீயா் சுவாமிகளின் சதாபிஷேக மகோஸ்தவம்
நான்குனேரி வானமாமலை மடத்தின் 31ஆவது பட்ட மடாதிபதியான ஸ்ரீ மதுரகவி வானமாமலை ராமானுஜ ஜீயா் சுவாமிகளின் சதாபிஷேக மகோஸ்தவம் புதன்கிழமை நடைபெற்றது.

நான்குனேரியில் நடைபெற்ற ஸ்ரீ மதுரகவி வானமாமலை ராமானுஜ ஜீயா் சுவாமிகளின் சதாபிஷேக மகோஸ்தவம்.








