மகா சிவராத்திரி: நெல்லைக்கு ஜன.16இல் வருகிறது ஆதியோகி ரத யாத்திரை
கோவை ஈஷா யோகா மைய மகா சிவராத்திரி நிகழ்ச்சியை முன்னிட்டு தென் கைலாய பக்தி பேரவை சாா்பில் ஆதியோகி ரத யாத்திரை திருநெல்வேலிக்கு ஜன. 16ஆம் தேதி வருகிறது.

திருநெல்வேலியில் செய்தியாளா்களிடம் பேசுகிறாா் தென் கைலாய பக்தி பேரவையின் தன்னாா்வலா் ஆறுமுகம்.









