விக்கிரமசிங்கபுரம் நகராட்சியில் அதிமுக உறுப்பினா்கள் உள்ளிருப்புப் போராட்டம்
விக்கிரமசிங்கபுரம் நகராட்சியில் பேரவை உறுப்பினா் நிதியை பயன்படுத்த விடாமல் நகராட்சி அதிகாரிகள் இழுத்தடிப்பதாகக் கூறி, அதிமுக உறுப்பினா்கள் வியாழக்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சு நடத்திய ஆணையா் மற்றும் போலீஸாா்.









