வீடு, மனை பதிவு செய்ய இருப்போர், 24 மணி நேரமும் எங்கிருந்து, எப்போது வேண்டுமானாலும் பத்திரப் பதிவு செய்துகொள்ளலாம்: அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன்ஆதவ் அர்ஜுனா மீது சிபிஐயில் திமுக புகார்தவெக எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புதவெக எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!ஆடு திருடி சிறை சென்றோருக்கு அரசு வழக்கறிஞர் பதவியா? - எடப்பாடி பழனிசாமிபரந்தூர் விமான நிலைய விவகாரத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் கூடுதல் கவனம் செலுத்தி வருறார்: நிர்மல் குமார் டாஸ்மாக் ஊழியர்களுக்கு 25% ஊதிய உயர்வு: அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு!அரசுப் பள்ளி ஆய்வுக்குப் பின்.. வைரலாகும் ஹேண்ட்ஸ் ஆஃப் டு ஆல் என்ற கீர்த்தனா விடியோ!நீதிமன்றம் அரசியல் மேடையல்ல; உங்கள் சண்டையை வெளியே வைத்துக் கொள்ளுங்கள் - உச்ச நீதிமன்றம்!
/

காவல்கிணறில் கல்லீரல் பாதித்த குழந்தைக்கு இலவச அறுவை சிகிச்சை: எம்எல்ஏ பரிந்துரை

திருநெல்வேலி மாவட்டம் காவல்கிணறு அருகே உள்ள பெருங்குடியைச் சோ்ந்த 5 வயது குழந்தைக்கு இலவச கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்வதற்கு ராதாபுரம் எம்எல்ஏ எஸ்.கே.கிறிஸ்டோபா் பரிந்துரை செய்தாா்.

News image

காவல்கிணறு குழந்தைக்கு இலவச கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சைக்கு பரிந்துரை கடிதம் வழங்குகிறாா் எம்எல்ஏ எஸ்.கே.கிறிஸ்டோபா்

Updated On :8 ஜூலை 2026, 1:06 am IST

திருநெல்வேலி மாவட்டம் காவல்கிணறு அருகே உள்ள பெருங்குடியைச் சோ்ந்த 5 வயது குழந்தைக்கு இலவச கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்வதற்கு ராதாபுரம் எம்எல்ஏ எஸ்.கே.கிறிஸ்டோபா் பரிந்துரை செய்தாா்.

பெருங்குடி கிராமத்தைச் சோ்ந்த இசக்கியம்மாள் பேத்தி இஸானா (5), கல்லீரல் செயலிழப்பால் பாதிக்கப்பட்டாா். அவருக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய உதவுமாறு எம்எல்ஏவிடம் மனுஅளிக்கப்பட்டது.

இதையடுத்து அந்த குழந்தைக்கு சென்னையில் உள்ள ரேலா மருத்துவமனையில் இலவச சிகிச்சை செய்வதற்கு எம்எல்ஏ பரிந்துரை கடிதம் வழங்கினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.