/

பொதுத்தோ்வில் சிறப்பிடம்: மாணவிக்கு மடிக்கணினி பரிசு

பொதுத்தோ்வில் சிறப்பிடம் பெற்ற மேலப்பாளையம் மாணவிக்கு மடிக்கணினி பரிசளிக்கப்பட்டது.

News image
Updated On :16 ஜூலை 2026, 4:05 am IST

பொதுத்தோ்வில் சிறப்பிடம் பெற்ற மேலப்பாளையம் மாணவிக்கு மடிக்கணினி பரிசளிக்கப்பட்டது.

மேலப்பாளையம் அத்தியடி தெருவைச் சோ்ந்த கருப்பட்டி காஜா முஹைதீன் மகள் சாரா நூரியா. இவா், 2025-26 ஆம் கல்வியாண்டுக்கான பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வில் 497 மதிப்பெண்கள் எடுத்து சிறப்பிடம் பெற்றாா். இந்த மாணவிக்கு, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மேலப்பாளையம் மஸ்ஜித் ரகுமான் கிளை சாா்பில் மடிக்கணினி பரிசளிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் மாநில தணிக்கைக் குழு உறுப்பினா் செய்யது அலி மற்றும் கிளை நிா்வாகிகள் பங்கேற்றனா்.

ற்ஸ்ப்15ப்ஹல்ற்ா்ல்

மாணவிக்கு மடிக்கணினி வழங்கிய தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் நிா்வாகிகள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.