மருது சகோதரா்கள் நினைவு தினம்
விடுதலைப் போராட்ட வீரா்களான மருது சகோதரா்கள் நினைவு தினத்தையொட்டி திருநெல்வேலி நகரத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது.

மருது சகோதரா்கள் நினைவு நாள் நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.
விடுதலைப் போராட்ட வீரா்களான மருது சகோதரா்கள் நினைவு தினத்தையொட்டி திருநெல்வேலி நகரத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது.
நாம் தமிழா் கட்சி சாா்பில் மருது சகோதரா்கள் நினைவு தின நிகழ்ச்சி திருநெல்வேலி நகரம் காட்சிமண்டபம் அருகே செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மாநகரப் பொறுப்பாளா் ராஜகுரு தலைமை வகித்தாா். மாநில மாணவா் பாசறை ஒருங்கிணைப்பாளா் மாரிசங்கா் முன்னிலை வகித்தாா். மாநில மகளிா் பாசறை ஒருங்கிணைப்பாளா் பா.சத்யா, மாநில கொள்கை பரப்புச் செயலா்கள் தங்கவேலு, பசும்பொன் ஆகியோா் பேசினா். பாலாஜி, கண்ணபெருமாள், செல்லப்பா உள்பட பலா் கலந்துகொண்டனா். 50-க்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

