சென்னை விமான நிலையத்தில் வீரமணியின் மகள் தடுத்து நிறுத்தம்! டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 12 காசுகள் சரிந்து ரூ. 94.93ஆக நிறைவு!தொடரும் சரிவு! 4வது நாளாக வீழ்ச்சியுடன் முடிந்த சென்செக்ஸ், நிஃப்டி!!தமிழக பாட்மின்டன் வீராங்கனை துளசிமதிக்கு இரட்டை வெள்ளி!

தச்சமொழி கோயிலில் பாலாலய பூஜை

சாத்தான்குளம் தச்சமொழி  அருள்மிகு ஸ்ரீசுடலைமாட சுவாமி கோயிலில் திருப்பணிகள் நடைபெற உள்ளதையொட்டி சிறப்பு பாலாலய பூஜைகள் நடைபெற்றன.

Updated On :

சாத்தான்குளம் தச்சமொழி  அருள்மிகு ஸ்ரீசுடலைமாட சுவாமி கோயிலில் திருப்பணிகள் நடைபெற உள்ளதையொட்டி சிறப்பு பாலாலய பூஜைகள் நடைபெற்றன.

இக் கோயிலில் உள்ள ஸ்ரீபிரமசக்தி அம்மன் சன்னதியில் புதிதாக திருப்பணிகள் நடைபெற உள்ளன. இதையொட்டி கோயிலில் பாலாலய சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

இதையொட்டி சிறப்பு பூஜை, கணபதி ஹோமம் உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் ஸ்ரீ பிரமசக்தி சுவாமியை எடுத்து அருகே அறையில் வைத்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில், கோயில் நிர்வாகக் குழுத் தலைவர் க.கணபதி, ச. சுந்தரலிங்கம், அ. முத்துலிங்கம், சௌ.மோகன், சௌ.கனகராஜ், சௌ.சிவகுமார்,  முருகேசபாண்டி, செல்லக்குட்டி, த. சொர்ணலிங்கபாண்டி, உ.கவாஸ்கர்ராஜா, சு. சண்முகராஜா, கோ. லிங்கபாண்டி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.