புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

தூத்துக்குடி புறநகர் பகுதிகளில் டிசம்பர் 29 மின்தடை

தூத்துக்குடி புறநகர் பகுதிகளில் சில இடங்களில் வெள்ளிக்கிழமை (டிச. 29) மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :28 டிசம்பர் 2017, 1:55 am

DIN

தூத்துக்குடி புறநகர் பகுதிகளில் சில இடங்களில் வெள்ளிக்கிழமை (டிச. 29) மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தூத்துக்குடி நகர்ப்புற மின்வாரிய செயற்பொறியாளர் தென்னரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு: தூத்துக்குடி அருகேயுள்ள கொம்புகாரநத்தம் துணை மின்நிலையத்தில் வெள்ளிக்கிழமை (டிச. 29) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், அன்று காலை 9 மணிமுதல் பிற்பகல் 2 மணிவரை,  வடக்கு காரசேரி,  காசிலிங்கபுரம்,  சிங்கத்தாகுறிச்சி, ஆலந்தா,  சவலாப்பேரி,  செக்காரக்குடி,  மகிழம்புரம்,  கே.பி. தளவாய்புரம்,  கொம்புகாரநத்தம்,  செட்டியூரணி, கல்லன் பரம்பு,  சொக்கலிங்கபுரம்,  உமரிக்கோட்டை, வடக்கு சிலுக்கன்பட்டி, மேலதட்டப்பாறை, கீழதட்டப்பாறை,  கேம்ப் தட்டப்பாறை,  வரதராஜபுரம், எஸ். கைலாசபுரம் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.