கோவில்பட்டி ஆயுள் காப்பீட்டுக் கழக அலுவலக வளாகத்தில் அதன் முகவர்கள் சங்கம் சார்பில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மேற்குவங்க உள்ளாட்சித் தேர்தல் பிரசாரத்தின் போது மார்க்சிஸ்ட் மத்தியக் குழு உறுப்பினரும், அகில இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழக சங்கத் தலைவருமான பாசுதேவ் ஆச்சாரியாவை தாக்கிய திரிணமூல் காங்கிரஸ் கட்சியினரைக் கண்டித்தும், தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் ஆயுள் காப்பீட்டுக் கழக முகவர்கள் சங்கத்தினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஊழியர் சங்கத் தலைவர் செல்லம் தலைமை வகித்தார். வளர்ச்சி அதிகாரிகள் சங்கச் செயலர் மாதவன், முகவர்கள் சங்கத் தலைவர் ஜவஹர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், மார்க்சிஸ்ட் மாவட்டக் குழு உறுப்பினர் ராமசுப்பு, நகரச் செயலர் முருகன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். இதில், முகவர்கள் சங்க மத்தியக் குழு உறுப்பினர் ஜெயராமன், துணைச் செயலர் கந்தசாமி, சங்க உறுப்பினர்கள் உமாசங்கர், முருகவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

புதுச்சேரியில் வரலாறு காணாத வாக்குப்பதிவு: யாருக்கு லாபம்?

விவசாயிகளின் கனவு: சுசீந்திரம் பழையாற்றின் குறுக்கே தடுப்பணை அமைக்கப்படுமா?
உதகை தொகுதியில் ‘ஹாட்ரிக்’ வெற்றி பெறுமா காங்கிரஸ்?

கா்நாடக துணை முதல்வருடன் ஸ்டாலின் பிரசாரம் செய்வது துரோகம்: எடப்பாடி பழனிசாமி பேச்சு
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

