காமன்வெல்த் பளுதூக்குதலில் வெண்கலம் வென்றார் பிந்தியாராணி தேவி!நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு மாறுகிறது முதல்வர் அலுவலகம்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!சிவகாசியில் சட்டவிரோத பட்டாசு ஆலைகள் செயல்படுகின்றனவா? ஆய்வு செய்ய முதல்வர் உத்தரவுசென்னை தலைமைச் செயலகம் முன்பு விவசாயிகள் போராட்டம்கரூர் அரசுப் பணி ஆணை ரத்து: உச்சநீதிமன்றம் செல்ல தவெக திட்டம்!போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கைது; விடுவிக்கவில்லை என்றால் மீண்டும் போராட்டம் - சிஜேபிசென்னை கோயம்பேடு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் ஆய்வுகரூரில் முதல்வர் விஜய் வழங்கிய அரசுப் பணி ஆணைகள் ரத்து! - உயர் நீதிமன்றம்
/

ஆறுமுகனேரியில் வீட்டில் நகை திருட்டு

ஆறுமுகனேரியில் வீட்டின் கதவை உடைத்து  நகையை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர். 

Updated On :30 ஜனவரி 2024, 9:54 pm IST

ஆறுமுகனேரியில் வீட்டின் கதவை உடைத்து  நகையை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர். 
ஆறுமுகனேரி வடக்குதெரு எல்.எப். சாலையில்  வசித்து வருபவர் பூராஜ். இவர் சென்னையில் பணியாற்றி வருகிறார். அவரது மனைவி புனிதா மற்றும் அவர்களது குழந்தைகள் ஆறுமுகனேரியில் வசித்து வருகின்றனர். புனிதா அவரது குழந்தைகளுடன் கடந்த 27ஆம் தேதி சோனகன்விளையில் தனது தாய் வீட்டு கோயில் கொடைக்கு சென்று விட்டனர். பின்னர் கடந்த 31ஆம் தேதி இரவு வீட்டிற்கு வந்த போது வீட்டின் பின்புற கதவை உடைக்கப்பட்டிருந்தாம். 
இதையடுத்து உள்ளே சென்று பார்த்து போது, அங்கு  பீரோவில் இருந்த  நெக்லஸ், 2 மோதிரங்கள், ஒரு ஜோடி கம்மல் உள்பட ஆறே கால் பவுன் நகை திருடு போனது தெரிய வந்ததாம். இது தொடர்பாக  புனிதா ஆறுமுகனேரி காவல்நிலையத்தில் அளித்த புகாரின் பேரில்  போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து  வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.