திருச்செந்தூர் அரசு மருத்துமனையில் பிறப்பு சான்றிதழ் நேரடியாக வழங்கும் முறை அமலுக்கு வந்தது.
அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு அந்தந்த நகராட்சி, பேரூராட்சி அலுவலகங்கள் மூலம் பிறப்பு, இறப்பு சான்றிதழ் வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு அங்கேயே மேற்கூறிய சான்றுகளை வழங்க அரசு முடிவு செய்தது.
அதன்படி, திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில், மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குநர் கீதாராணி, பயனாளிக்கு பிறப்புச் சான்றிதழ் வழங்கி பணியை வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தார். மருத்துவமனை தலைமை மருத்துவ அலுவலர் த.பொன்ரவி தலைமை வகித்தார்.
நிகழ்ச்சியில் காயாமொழி வட்டார மருத்துவ அலுவலர் அஜய், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சுப்பிரமணியன், சுகாதார ஆய்வாளர்கள் சு.ஜெய்சங்கர், ச.செல்வக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்றைய செய்திகள் ஜூன் 13 - நேரலை!

ஹைதராபாத்: கைக்குழந்தையுடன் 6-வது மாடியிலிருந்து குதித்த பெண் பலி; உயிர்பிழைத்த குழந்தை!

ஜல்லி கற்களை ஏற்றிவந்த ரயில் தடம்புரண்டதால் பரபரப்பு! | Tambaram

கேன் வில்லியம்சனுக்குப் பதிலாக டெஸ்ட் அணியில் மாற்று வீரர் சேர்ப்பு!
விடியோக்கள்

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |

Dinamani வார ராசிபலன்! | June 14 முதல் 20 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope


