திருச்செந்தூர் ருக்மிணி சத்யபாமா சமேத ஸ்ரீ கல்யாண கிருஷ்ணன் கோயிலில் ராமானுஜர் பிறந்த நாளை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
இதையொட்டி, அதிகாலையில் கோயில் நடைதிறக்கப்பட்டு, மார்கழி பஜனை நடைபெற்றது. தொடர்ந்து காலை 6 மணிக்கு ஸ்ரீ கல்யாண கிருஷ்ணன், சக்கரத்தாழ்வார், மாகலட்சுமி, கருடாழ்வார், வரசித்தி ஆஞ்சநேயர் மற்றும் ஸ்ரீ ராமானுஜருக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. மாலையில் ஸ்ரீ ராமானுஜருக்கு 16 வகையான அபிஷேகம் அலங்காரத்தை தொடர்ந்து சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.
இதில், திருக்குறுங்குடி பெரியநம்பி திருமாளிகை ஸ்ரீதர்ம ராமானுஜர் உபன்யாசம் செய்தார். இதில் நம்மாழ்வார் ராமானு ஜர்தாசன், சாரங்க ராமானுஜர்தாசன் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட வேதாந்தாவின் 4 புதிய நிறுவனங்கள்!

இந்தியா - ஸ்லோவாக்கியா இடையே பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தம்!

சூப்பர் ஓவரில் இந்தியா ஏ அணியை வீழ்த்தி இலங்கை அசத்தல் வெற்றி!

டாஸ்மாக் கடையை அகற்றுங்கள்: கிராம மக்கள் எதிர்ப்பு | TASMAC |
விடியோக்கள்

டாஸ்மாக் கடையை அகற்றுங்கள்: கிராம மக்கள் எதிர்ப்பு | TASMAC |

ஜூன் 18-ல் கண்டன ஆர்ப்பாட்டம்: நயினார் நாகேந்திரன் அறிவிப்பு | Nainar Nagendran |

வெள்ளலூர் குப்பைக் கிடங்கு பகுதி பசுமையாக மாற்றப்படும்: அமைச்சர் சம்பத் குமார் | TVK


