/
சாத்தான்குளம் அருகே நட்ட 3 மாதத்தில் குலை தள்ளிய வாழையை கிராம மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்துச் செல்கின்றனர்.
சாத்தான்குளம் அருகே உள்ள விராக்குளத்தைச் சேர்ந்த முருகன் (54), தனது தோட்டத்தில் ஒரு ஏக்கரில் வாழை பயிரிட்டுள்ளார். நட்டு 3 மாதங்களே ஆன நிலையில், ஒரு மரத்தில் மட்டும் 3 பூக்கள் பூத்து குலை தள்ளிய நிலையில் காணப்பட்டது. இதை கிராம மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்துச் செல்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தில்லி புறப்படவிருந்த இண்டிகோ விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

மே மாதத்தில் சில்லறைப் பணவீக்கம் 3.93% ஆக உயர்வு!

மமதாவுக்கு எதிரான திரிணமூல் காங். அணியில் 64 எம்எல்ஏ-க்கள்! நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த அழைப்பு!

ஒருநாள் தொடர்: விராட் கோலி இடத்தில் களமிறங்கப்போவது யார்?
விடியோக்கள்
முதல்வர் விஜய்யின் தில்லி பயணம் வெற்றியா? | TVK | CM Vijay | PM Modi | Rahul | Vijay Delhi Visit

ஏர் இந்தியா விமான விபத்து! முதலாம் ஆண்டு நினைவு நாள்! | Air India

NEET மறுதேர்வில் செய்ய வேண்டிய மாற்றம் | NEET Re-Exam 2026 | +2 Students | NEET result controversy


