புதிய முகவரிக்கு குடிபெயர்ந்தார் நிதீஷ் குமார்! 98.47 சதவீத ரூ.2,000 நோட்டுகள் திரும்பிவிட்டன: ரிசா்வ் வங்கி மேற்கு வங்கம்: 15 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு! ஜிஎஸ்டி வருவாய் ரூ. 2.43 லட்சம் கோடியாக உயர்வு! கொடைக்கானலில் வாகனங்களுக்கு 2 நாள் இலவச அனுமதி! தங்கம் விலை ஒரேநாளில் 2ஆவது முறையாக குறைவு! தேர்தல் முடிந்தவுடன் சிலிண்டர் விலையை உயர்த்திய பாஜக அரசு: மு.க. ஸ்டாலின் கண்டனம் வணிக சிலிண்டர் விலை உயர்வு ஒவ்வொருவரின் உணவுத் தட்டிலும் எதிரொலிக்கும்! ராகுல் கண்டனம் ம.பி. படகு விபத்து! தாய் - மகன் கட்டிப்பிடித்தபடி உடல்கள் மீட்பு!
/

சாத்தான்குளத்தில் ராம நவமி விழா

சாத்தான்குளத்தில் ஹரே கிருஷ்ணா பக்தி இயக்கம் சார்பில் ராம நவமி விழா கொண்டாடப்பட்டது. 

Updated On :29 மார்ச் 2018, 1:59 am

சாத்தான்குளத்தில் ஹரே கிருஷ்ணா பக்தி இயக்கம் சார்பில் ராம நவமி விழா கொண்டாடப்பட்டது. 
இதையொட்டி  ராமர்,  சீதை சுவாமிகளுக்கு சிறப்பு அலங்காரம்,  சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. திருச்செந்தூர் முகுந்தத்ததாசன் ராமாயணம் உபன்யாசம் செய்தார். தொடர்ந்து பக்திச் சொற்பொழிவு,  பஜனை ஆகியன நடைபெற்றன. ஏற்பாடுகளை குமரகுருபரன்,  மகேந்திரன்,  டாக்டர் ராய் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.