ஆழ்வார்திருநகரி காமராஜர் சிலை முன் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தெருமுனைப் பிரசாரம் நடைபெற்றது.
கூட்டத்துக்கு மண்டலச் செயலர் தமிழினியன் தலைமை வகித்தார். ஒன்றியச் செயலர் பூலான்பாண்டியன் வரவேற்றார். கூட்டத்தில் மாநில அமைப்பாளர் தமிழ் குட்டி, ஸ்ரீவைகுண்டம் தொகுதிச் செயலர் கோ. திருவள்ளுவன், மாநில துணை அமைப்பாளர் கல்விளை அந்தோணி, மாநில தொண்டரணி மாநில அமைப்பாளர் ஏ.போ. சுதாகர், கிறிஸ்தவ சமூக நல்லிணக்கப் பேரவை செங்கோல்மணி, உடன்குடிஒன்றியச் செயலர் சங்கர், ஓன்றியப் பொருளாளர் செல்வக்குமார், நகரச் செயலர் மாணிக்கம், நாசரேத் நகரச் செயலர் பாஸ்கர்தாஸ், நகர துணைச் செயலர் ஜெயபால் மற்றும் கட்சியின் பொறுப்பாளர்கள் பலர் கலந்துகொண்டனர். நகரச் செயலர் ஐய்யப்ப நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கனடா: இந்திய மாணவரை சுட்டுக் கொன்றவருக்கு ஆயுள் சிறை

கோடை நோய்களுக்கு பாராசிட்டமால் கூடாது: பொது சுகாதாரத் துறை

கேரளம்: வாக்கு எண்ணிக்கைக்கு முன்பாக இவிஎம் அறைகளைத் திறக்கக் கூடாது!

நயினாா் நாகேந்திரன் மீது அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்யக் கோரிய மனு தள்ளுபடி
வீடியோக்கள்

#tnelections2026 | பெண்கள் வாக்கு யாருக்கு? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேர்காணல் | BJP | DMK | TVK
தினமணி செய்திச் சேவை

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

