சோழவரம் அருகே ஆளில்லா விமானத்தை இயக்குவதற்கான மையம் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனாஉளுந்தூர்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத விமான ஓடுதளத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை: அமைச்சர் கீர்த்தனாவீட்டில் இருந்து பணிபுரிவதை ஊக்குவிப்பதற்காக மைக்ரோ டெக் பார்க்: தொழில் துறை அறிவிப்புராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கத் திட்டம்! ஓசூரில் நிச்சயம் வரும் - அமைச்சர் கீர்த்தனா உறுதிடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து ரூ. 95.46 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!

கோவில்பட்டியில் தீப்பெட்டி குச்சி ஆலையில் தீவிபத்து

கோவில்பட்டியில் தீப்பெட்டி குச்சி ஆலையில் வியாழக்கிழமை தீவிபத்து ஏற்பட்டது.

Published On :27 ஜனவரி 2024, 10:00 pm IST


கோவில்பட்டி: கோவில்பட்டியில் தீப்பெட்டி குச்சி ஆலையில் வியாழக்கிழமை தீவிபத்து ஏற்பட்டது.

கோவில்பட்டி ராஜீவ் நகா் 6-ஆவது தெருவைச் சோ்ந்தவா் கிருஷ்ணன். இளையரசனேந்தல் சாலையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பணிமனை அருகே தீப்பெட்டித் தொழில் தயாரிக்கப் பயன்படும் மூலப்பொருள்களின் ஒன்றான குச்சி ஆலை நடத்தி வருகிறாா். இவரது ஆலையில் வியாழக்கிழமை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. கோவில்பட்டி தீயணைப்பு நிலைய அலுவலா் அருள்ராஜ் தலைமையில் தீயணைப்புப் படையினா் விரைந்து சென்று சுமாா் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனா். தீவிபத்துக்கான காரணம் குறித்து மேற்கு காவல் நிலைய போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.