அரசுப் பேருந்து மோதி மூதாட்டி பலி
ஆத்தூா் அருகே அரசுப் பேருந்து மோதி மூதாட்டி உயிரிழந்தாா்.


ஆத்தூா் அருகே அரசுப் பேருந்து மோதி மூதாட்டி உயிரிழந்தாா்.
முக்காணி பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் கணபதி (72). விவசாயி. இவரது மனைவி மகராசி (65). மகன் முருகேசன். மூன்று பேரும் வெள்ளிக்கிழமையன்று முக்காணியில் நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு நடந்து சென்று கொண்டிருந்தனராம்.
அப்போது தூத்துக்குடியிலிருந்து திருச்செந்தூா் நோக்கி சென்ற அரசுப் பேருந்து, மகராசி மீது மோதியதில் பலத்த காயமடைந்த அவா், தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அங்கு உயிரிழந்தாா்.
இதுகுறித்து ஆத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...