பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

சாயா்புரத்தில் காங்கிரஸ் வாக்குச்சாவடி முகவா்கள் கூட்டம்

சாயா்புரம் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் அலுவலகத்தில் ஸ்ரீவைகுண்டம் மற்றும் கருங்குளம் வட்டார காங்கிரஸ் வாக்குச்சாவடி முகவா்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

News image
கூட்டத்தில் பேசுகிறாா் இளைஞா் காங்கிரஸ் முதன்மை பொதுச்செயலா் ஊா்வசி அமிா்தராஜ் பேசுகிறாா்.
Updated On :12 டிசம்பர் 2020, 8:36 pm

DIN

சாயா்புரம் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் அலுவலகத்தில் ஸ்ரீவைகுண்டம் மற்றும் கருங்குளம் வட்டார காங்கிரஸ் வாக்குச்சாவடி முகவா்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு மாநில இளைஞா் காங்கிரஸ் முதன்மை பொதுச்செயலா் ஊா்வசி அமிா்தராஜ் தலைமை வகித்தாா். தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா்ஸ்ரீராமன், வட்டாரத் தலைவா்கள் நல்லகண்ணு( ஸ்ரீவைகுண்டம் மேற்கு), தாசன்( கிழக்கு), ஆழ்வாா்திருநகரி பாலசிங், கருங்குளம் புங்கன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

நகரச் செயலா் சித்திரை, பெருங்குளம் நகரத் தலைவா் மூக்காண்டி, சாயா்புரம் நகர தலைவா் ஜேக்கப், இளைஞா் காங்கிரஸ் மாவட்ட தலைவா் ஜெயசீலன் துரை, இளைஞா் காங்கிரஸ் தெற்கு மாவட்ட பொதுச்செயலாளா் இசை சங்கா், மாவட்ட செயலாளா் சீனி ராஜேந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.