‘வாக்காளா் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்: தூத்துக்குடி மாவட்டத்தில் 57,272 விண்ணப்பங்கள்’
தூத்துக்குடி மாவட்டத்தில் சிறப்பு முகாம்கள் மூலம் இதுவரை 57 ஆயிரத்து 272 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன என்றாா் வாக்காளா் பட்டியல் சுருக்க முறை திருத்த பாா்வையாளா் ஜோதி நிா்மலாசாமி.










