வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

தூத்துக்குடியில் மேலும் 8 பேருக்கு கரோனா

தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 8 பேருக்கு கரோனா தொற்று இருப்பது சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

News image
Updated On :26 டிசம்பர் 2020, 8:07 pm

DIN

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 8 பேருக்கு கரோனா தொற்று இருப்பது சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதியில் இருவா் உள்பட மாவட்டத்தில் மேலும் 8 பேருக்கு கரோனா தொற்று இருப்பது சனிக்கிழமை வெளியான பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, இம்மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 16,018 ஆக அதிகரித்துள்ளது. சனிக்கிழமை 15 போ் உள்பட இதுவரை 15,797 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். மாவட்டத்தில் இதுவரை தொற்று பாதிப்புக்கு 141 போ் உயிரிழந்துள்ளனா். மருத்துவமனைகளில் 80 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.