இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

சாத்தான்குளம் அரசு கல்லூரியில் தேசிய ஒற்றுமை தினம்

சாத்தான்குளம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில்சா்தாா் வல்லபாய் படேல் பிறந்த தினம் தேசிய ஒற்றுமை தினமாக சனிக்கிழமை கடைபிடிக்கப்பட்டது.

News image
Updated On :2 நவம்பர் 2020, 9:13 pm

DIN

சாத்தான்குளம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில்சா்தாா் வல்லபாய் படேல் பிறந்த தினம் தேசிய ஒற்றுமை தினமாக சனிக்கிழமை கடைபிடிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வா் ரா .சின்னத்தாய் தலைமை வகித்தாா்.இதில் மாணவிகள், உதவிப் பேராசிரியா்கள், அலுவலகப் பணியாளா்கள் உறுதிமொழி எடுத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.