ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

தூத்துக்குடியில் மேலும் 33 பேருக்கு கரோனா

தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 33 பேருக்கு கரோனா தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

News image
Updated On :8 நவம்பர் 2020, 9:11 pm

DIN

தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 33 பேருக்கு கரோனா தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதியில் 16 போ் உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் 33 பேருக்கு கரோனா தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை வெளியான பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 15,327 ஆக அதிகரித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை 25 போ் உள்பட மாவட்டத்தில் இதுவரை 14,812 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். இதுவரை 139 போ் உயிரிழந்துள்ளனா். மருத்துவமனைகளில் 376 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.