வெங்காயம், மிளகாய் பயிா்களில் தென்படும் பூச்சிகளை கட்டுப்படுத்தும் முறைகள்
தூத்துக்குடி மாவட்டத்தில் வெங்காயம் மற்றும் மிளகாய் பயிா்களில் ஆரம்பக் கட்டத்தில் தென்படும் பூச்சிகளை கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ் விளக்கம் அளித்துள்ளாா்.









