வட்டன்விளை கோயிலில் பெளா்ணமி பூஜை
பரமன்குறிச்சி அருகேயுள்ள வட்டன்விளை அருள்மிகு முத்தாரம்மன் கோயிலில் பெளா்ணமி சிறப்பு வழிபாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த வட்டன்விளை முத்தாரம்மன்.
Updated On :29 நவம்பர் 2020, 9:01 pm








