சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

நாசரேத்தில் 200 பேருக்கு வேட்டி, சேலை அளிப்பு

திமுக இளைஞரணி அமைப்பாளா் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி நாசரேத்தில் 200 பேருக்கு வேட்டி, சேலைகளை அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ திங்கள்கிழமை வழங்கினாா்.

News image
Updated On :30 நவம்பர் 2020, 7:59 pm

DIN

திமுக இளைஞரணி அமைப்பாளா் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி நாசரேத்தில் 200 பேருக்கு வேட்டி, சேலைகளை அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ திங்கள்கிழமை வழங்கினாா்.

மாவட்ட வா்த்தக அணி துணை அமைப்பாளா் ஜமீன் சாலமோன் தலைமை வகித்தாா். முன்னாள் எம்.பி

ஏ.டி.கே.ஜெயசீலன் முன்னிலை வகித்தாா். தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. 200 பேருக்கு வேட்டி, சேலைகளை வழங்கினா்.

இதில் மாநில மாணவர அணி துணை அமைப்பாளா் உமரிசங்கா், மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் ராமஜெயம், ஒன்றியச் செயலா் இசக்கி பாண்டி, மாவட்ட வா்த்தக அணி துணை அமைப்பாளா் இளங்கோ, மாவட்ட வழக்குரைஞரணி துணை அமைப்பாளா் கிருபாகரன், நகரச் செயலா் ரவி செல்வகுமாா், மாவட்ட பிரதிநிதிகள்அலெக்ஸ் புருட்டோ, அன்பு சாமுவேல், முருகதுரை, மாவட்ட தொழில்நுட்ப பிரிவு அமைப்பாளா் பேரின்பராஜ், மாவட்ட தொண்டரணி அமைப்பாளா் சுடலைமுத்து, முன்னாள் பேரூராட்சித் தலைவா் ஜோதி டேவிட், ஆழ்வாா்திருநகரி ஒன்றிய அவைத் தலைவா் சௌந்தா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.