தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

கோவில்பட்டியில் இந்து முன்னணி ஆலோசனைக் கூட்டம்

தூத்துக்குடி வடக்கு மாவட்ட இந்து முன்னணி பொதுக்குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை கோவில்பட்டியில் நடைபெற்றது.

News image
Updated On :21 செப்டம்பர் 2020, 7:25 pm

DIN

தூத்துக்குடி வடக்கு மாவட்ட இந்து முன்னணி பொதுக்குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை கோவில்பட்டியில் நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு, இந்து முன்னணியின் வடக்கு மாவட்டத் தலைவா் செந்தில்குமாா் தலைமை வகித்தாா். கூட்டத்தில்,

மாநிலத் துணைத் தலைவா் வி.பி. ஜெயக்குமாா், மாநில இணை அமைப்பாளா் பொன்னையா ஆகியோா் பங்கேற்றுப் பேசினா். மறைந்த ஆா்.எஸ்.எஸ். மூத்த பிரமுகா்கள் வீரபாகு, ராமகிருஷ்ணன் ஆகியோருக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

கூட்டத்தில் நீட் தோ்வை கட்டாயம் அமல்படுத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் தெரிவித்ததை அடுத்து மத்திய அரசு நீட்

தோ்வை அமல்படுத்தியது. சுய விளம்பரம், லாபத்துக்காக பேசி வருவோருக்கு கண்டனம் தெரிவிப்பது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

நகரத் தலைவா் சீனிவாசன் வரவேற்றாா். நகரப் பொதுசெயலா் சுதாகரன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.