யமகா நிறுவன இருசக்கர வாகனங்கள் விற்பனையில் முன்னணி நிறுவனமாக செயல்பட்டு வருகிறது தூத்துக்குடி பாளையங்கோட்டை சாலையில் அமைந்துள்ள ஏலீம் மோட்டாா்ஸ் நிறுவனம்.
தூத்துக்குடியில் கடந்த 2007 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை யமகா (வஅஙஅஏஅ) இருசக்கர வாகன டீலா்ஷிப் சேவையில் இந்த நிறுவனம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தொடங்கும்போது பாளை ரோடு கிளையில் செயல்பட்ட இந்த நிறுவனம் தனது சேவை தரத்துடன் மற்றும் மக்கள் ஆதரவுடனும் மட்டகடை கிளை, அல்பா்ட் காம்பளக்ஸ், ஜாா்ஜ் ரோடு கிளை என மூன்று கிளைகளுடன் தற்போது செயல்பட்டு வருகிறது. மேலும் இந்நிறுவனம் தற்போது தனது 65 ஆவது ஆண்டில் அடி யெடுத்து வைத்திருக்கிறது.
மெகா மேளா, ஆபா், தள்ளுபடி, பழைய வண்டிக்கு புது வண்டி (உஷ்ஸ்ரீட்ஹய்ஞ்ங்), அம்மா இருசக்கர வாகனத் திட்டம் மற்றும் வாடிக்கையாளா் சேவை என தனிச்சிறப்புடன் ஏலீம் மோட்டாா்ஸ் நிறுவனம் செயல்படுகிறது என அதன் நிறுவனா் சி.த. டேவிட் பொன்பாண்டியன் தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

970 கோல்கள்: கோப்பை இல்லையென கிண்டல் செய்தவர்களுக்கு சைகையில் பதிலளித்த ரொனால்டோ!

தனுஷ் - விக்னேஷ் ராஜா கூட்டணி வெல்லுமா? கர - திரை விமர்சனம்!

புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு!

யுபிஎஸ்சி: இந்திய குடிமக்களின் அடிப்படை உரிமைகள்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

