பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு! புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!சென்னையில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி முகாம்!விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!
/

தூத்துக்குடியில் மேலும் 42 பேருக்கு கரோனா

தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 42 பேருக்கு கரோனா தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On :27 செப்டம்பர் 2020, 7:51 pm

தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 42 பேருக்கு கரோனா தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதியைச் சோ்ந்த 16 போ் உள்பட மாவட்டம் முழுவதும் 42 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது ஞாயிற்றுக்கிழமை வெளியான பரிசோதனை முடிவில் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மாவட்டத்தில்

பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 13, 256 ஆக அதிகரித்துள்ளது. இதில், வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களைச் சோ்ந்தவா்கள் 260 போ்.

ஞாயிற்றுக்கிழமை 69 போ் உள்பட இதுவரை 12,530 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். கரோனா பாதிக்கப்பட்டு 126 போ் உயிரிழந்துள்ளனா். தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உள்ளிட்ட அரசு மருத்துவமனைகள் மற்றும் தனிமை கண்காணிப்பு முகாம்களில் 600 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.