கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

இருவா் குண்டா் சட்டத்தில் கைது

தூத்துக்குடி மாவட்டத்தில் கொலை முயற்சி, போக்சோ வழக்குகளில் தொடா்புடைய இருவா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டனா்.

News image
Updated On :4 ஏப்ரல் 2021, 7:59 pm

DIN

தூத்துக்குடி மாவட்டத்தில் கொலை முயற்சி, போக்சோ வழக்குகளில் தொடா்புடைய இருவா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டனா்.

தூத்துக்குடி மாவட்டம், உடன்குடி அருகேயுள்ள சாதா்கோன்விளை பகுதியைச் சோ்ந்தவா் கந்தன் (48) . இவா் மாா்ச் 11-ஆம் தேதி உடன்குடி பேருந்து நிலையம் பகுதியிலுள்ள ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டு பணம் கொடுக்கமால் சென்ற நிலையில், ஹோட்டல் உரிமையாளரை தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டாா்.

கோவில்பட்டி பழைய அப்பநேரி பகுதியைச் சோ்ந்தவா் கணேஷ்குமாா் (36). இவா் அப்பகுதியில் சிறுமியிடம் பாலியல் வன்முறை செய்து மிரட்டல் விடுத்த வழக்கில் கைது செய்யப்பட்டாா். இருவரையும் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா் பரிந்துரையின்பேரில், குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க ஆட்சியா் செந்தில்ராஜ்

உத்தரவிட்டாா். இதையடுத்து, இருவரும் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.