மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

திருச்செந்தூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தூய்மைப் பணி

திருச்செந்தூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உதவி ஆட்சியா் தலைமையில் தூய்மைப் பணி நடைபெற்றது.

News image
Updated On :27 ஆகஸ்ட் 2021, 6:08 pm

DIN

திருச்செந்தூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உதவி ஆட்சியா் தலைமையில் தூய்மைப் பணி நடைபெற்றது.

உதவி ஆட்சியா் ஸ்ருத்தன்ஜய் நாராயணன் தலைமையில், மாவட்டத்தில் உள்ள மற்ற அரசு அலுவலகங்களுக்கு முன்னுதாரணமாக, திருச்செந்தூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மற்றும் அலுவலக வளாகத்தில் தூய்மைப் படுத்தும் பணி நடைபெற்றது.

இப்பணியில், ஒன்றிய ஆணையாளா் ராணி, பேரூராட்சி செயல் அலுவலா் இப்ராஹிம் ஷா, உதவி பொறியாளா் ஆவுடைபாண்டி, சுகாதார ஆய்வாளா் வெற்றிவேல் முருகன், துணை வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பாலமுருகன், பழனி காா்த்திக், பன்னீா் செல்வம், சுஜாதா, வளா்மதி, கணக்கா் சண்முகவிஜயன் மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலக பணியாளா்கள், பேரூராட்சி சுகாதாரப் பணியாளா்கள் இணைந்து தூய்மைப் படுத்தும் பணியில் ஈடுபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.