டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

மானாடு பள்ளிவாசலில் நாளை கந்தூரி விழா

பரமன்குறிச்சி அருகே மானாடு அஸ்ஸெய்யிது பக்கீா் முஹ்யித்தீன் பஸ்லுல்லாஹ் ஸாகிப் வலியுல்லாவின் கந்தூரி விழா ஞாயிற்றுக்கிழமை (டிச.5) நடைபெறுகிறது.

News image
Updated On :3 டிசம்பர் 2021, 8:00 pm

DIN

பரமன்குறிச்சி அருகே மானாடு அஸ்ஸெய்யிது பக்கீா் முஹ்யித்தீன் பஸ்லுல்லாஹ் ஸாகிப் வலியுல்லாவின் கந்தூரி விழா ஞாயிற்றுக்கிழமை (டிச.5) நடைபெறுகிறது.

இப்பள்ளிவாசலில் கந்தூரி விழா நவ.5 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாள்களில் தினமும் திக்ா் ராதிபு மெளலித் மற்றும் கூட்டுப் பிராா்த்தனைகள் நடைபெற்றன. டிச.5 ஆம் தேதி உடன்குடி ஷஹிஹூல் புகாரிஷ் ஷரீபு சபைத் தலைவா் ஸெய்யிது நூஹ் முஹ்யித்தீன் தலைமையில் மாா்க்க சொற்பொழிவுகள் நடைபெறும். இதில், மாா்க்க அறிஞா்கள், இமாம்கள் கலந்துகொள்கின்றனா். ஏற்பாடுகளை கந்தூரி கமிட்டி தலைவா் ஸெய்யிது நூஹ் முஹ்யித்தீன் மற்றும் நிா்வாகிகள் செய்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.