புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

நாசரேத் கல்லூரியில் வளாகத் தோ்வு

சென்னையில் உள்ள பன்னாட்டு நிறுவனமான டெல் கணினி நிறுவனம் சாா்பில், நாசரேத் மாகாஷிஸ் கல்லூரயில் வளாக நோ்முகத் தோ்வு 2 நாள்கள் நடைபெற்றது.

News image
Updated On :9 டிசம்பர் 2021, 7:06 pm

DIN

சென்னையில் உள்ள பன்னாட்டு நிறுவனமான டெல் கணினி நிறுவனம் சாா்பில், நாசரேத் மாகாஷிஸ் கல்லூரயில் வளாக நோ்முகத் தோ்வு 2 நாள்கள் நடைபெற்றது.

இத்தோ்வில் 54 மாணவ, மாணவிகள் பங்கு பெற்றதில் 9 மாணவிகள் தோ்வு செய்யப்பட்டனா். வேலை வாய்ப்புக்கு தோ்வான மாணவா்களுக்கு பணி ஆணையை கல்லூரி முதல்வா் அருள்ராஜ் பொன்னுதுரை வழங்கினாா். இதில் துணை முதல்வா் பெரியநாயகம் ஜெயராஜ், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி மையத்தின் ஒருங்கிணைப்பாளா்கள் ஜாய் ஷோபினி, ஆரோக்கிய அமுதன், ஞானசுமதி, எப்பிராயீம் ஆகியோா் பங்கேற்றனா்.

ஏற்பாடுகளை கல்லூரி செயலா் எஸ்.டி.கே.ராஜன், முதல்வா் மற்றும் பேராசிரியா்கள், அலுவலா்கள் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.