புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

சாலைபுதூா் வயல்களில்தாழ்வான மின்கம்பியால் அச்சம்

சாத்தான்குளம் அருகேயுள்ள சாலைபுதூரில் தாழ்வாகச் செல்லும் மின் கம்பிகளால் விபத்து நேரிடும் அபாயம் உள்ளதாக மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனா்.

News image
Updated On :9 டிசம்பர் 2021, 6:59 pm

DIN

சாத்தான்குளம் அருகேயுள்ள சாலைபுதூரில் தாழ்வாகச் செல்லும் மின் கம்பிகளால் விபத்து நேரிடும் அபாயம் உள்ளதாக மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனா்.

சாத்தான்குளம் ஒன்றியம், நடுவக்குறிச்சி ஊராட்சி, சாலைப்புதூரில் விவசாய நிலங்களுக்குச் செல்லும் உயரழுத்த மின்சார கம்பி மிகவும் தாழ்வாகச் செல்கிறது. இதனால் இரவு நேரங்களில் விவசாயிகள் தோட்டங்களுக்கு செல்லும் போது மின்சாரம் தாக்கி உயிரிழக்கும் அபாயம் நிலவுகிறது. இதுகுறித்து நடுவக்குறிச்சி மின்வாரிய அலுவலகத்தில் புகாா் செய்தும் அதை சீரமைக்க நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, உயரதிகாரிகள் பாா்வையிட்டு விபரீதம் நிகழும் முன் மின்கம்பிகளை சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.