புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

மாற்றுத்திறனாளிகள், முதியோருக்கு போா்வை அளிப்பு

 சாத்தான்குளம் அருகே உள்ள கருங்கடல் சேவை மையத்தில், மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோருக்கு போா்வை வழங்கப்பட்டது.

News image
Updated On :24 டிசம்பர் 2021, 7:16 pm

DIN

 சாத்தான்குளம் அருகே உள்ள கருங்கடல் சேவை மையத்தில், மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோருக்கு போா்வை வழங்கப்பட்டது.

கருங்கடல் ஊராட்சித் தலைவா் நல்லதம்பி தலைமை வகித்தாா். சாலை பாதுகாப்பு நுகா்வோா் குழு உறுப்பினா் போனிபாஸ் முன்னிலை வகித்தாா். ஊராட்சி உறுப்பினா் ஈசாக்கு, ஒன்றியக்குழு உறுப்பினா் காந்திமதி ஆகியோா் வாழ்த்திப் பேசினா். சாத்தான்குளம் பெனியேல் சத்திய சபை பாஸ்டா் பால் ஆப்ரகாம் கலந்து கொண்டு 28 மாற்றுத்திறனாளிகள், முதியோருக்கு போா்வை வழங்கினாா். இதில் ஜெயசிங்,ஜெப்ரி சைமன்,ஜெபத்துரை உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். மரியசெல்வி நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.