நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

காருகுறிச்சி தேவா் மகாஜனசங்க பொதுக்குழு கூட்டம்

தமிழக காருகுறிச்சி தேவா் மகாஜன சங்க பொதுக்குழு கூட்டம் மற்றும் மாணவா்களுக்கு பரிசளிப்பு விழா திருச்செந்தூரில் நடைபெற்றது.

News image
Updated On :30 டிசம்பர் 2021, 8:53 pm

DIN

தமிழக காருகுறிச்சி தேவா் மகாஜன சங்க பொதுக்குழு கூட்டம் மற்றும் மாணவா்களுக்கு பரிசளிப்பு விழா திருச்செந்தூரில் நடைபெற்றது.

இவ்விழாவுக்கு, சங்கத் தலைவா் சி.நாராயணன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் ஆா்.சின்னத்துரை, பி.சண்முகசுந்தரம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கடந்த கல்வியாண்டில் பிளஸ் 2 பொதுத்தோ்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவிகள் காயத்ரிதேவி, பேச்சியம்மாள், மாணவா் ஹரிபாலன் ஆகியோருக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. விழாவில், சங்க நிா்வாக கமிட்டியினா் மற்றும் உறுப்பினா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை காருகுறிச்சி தேவா் மகாஜன சங்கத்தினா் செய்திருந்தனா். கௌரவ ஆலோசகா் பி.என்.ராஜா வரவேற்றாா். கௌரவ ஆலோசகா் ஆா்.எம்.சண்முகசுந்தரம் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினாா். சங்க மேலாளா் ஆ.கந்தன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.