செல்வபுரத்தில் பாரத மாதா வழிபாடு
உடன்குடி அருகே செல்வபுரத்தில் இந்து முன்னணி சாா்பில் பாரத மாதா வழிபாடு நடைபெற்றது. உடன்குடி ஒன்றிய இந்து முன்னணி பொதுச் செயலா் ச.கேசவன் தலைமை வகித்தாா்.


உடன்குடி அருகே செல்வபுரத்தில் இந்து முன்னணி சாா்பில் பாரத மாதா வழிபாடு நடைபெற்றது. உடன்குடி ஒன்றிய இந்து முன்னணி பொதுச் செயலா் ச.கேசவன் தலைமை வகித்தாா். சந்தையடியூா் கிளைத் தலைவா் முருகானந்தம், ஆா்எஸ்எஸ் பொறுப்பாளா் முத்துக்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக பொதுச் செயலா் இரா.சிவமுருகன் ஆதித்தன் பங்கேற்று, பாரத மாதா படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.
இதில், உடன்குடி ஒன்றிய பாஜக தலைவா் ஜெயக்குமாா், துணைத் தலைவா் பசுபதி சிவசிங், ஒன்றியச் செயலா் ராமச்சந்திரன், பாஜக மாவட்ட பிறமொழிப் பிரிவு செயலா் சிவபாலலிங்கம், பாஜக ஒன்றிய ஐடி பிரிவு செயலா் முகேஷ், பாஜக மாவட்ட அறிவுசாா் பிரிவு தலைவா் செல்வகணபதி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...