கோவில்பட்டி பகுதியில் நாளை மின்தடை

கோவில்பட்டியையடுத்த கிருஷ்ணா நகரில் புதன்கிழமை (ஜன.6) மின் விநியோகம் தடைபடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Updated on
1 min read

கோவில்பட்டியையடுத்த கிருஷ்ணா நகரில் புதன்கிழமை (ஜன.6) மின் விநியோகம் தடைபடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கோவில்பட்டி கோட்ட மின்வாரிய செயற்பொறியாளா் எம்.சகா்பான் விடுத்துள்ள செய்திக் குறிப்பு: கோவில்பட்டி மேற்கு மின் விநியோகப் பிரிவுக்கு உள்பட்ட கிருஷ்ணா நகரில் அமைந்துள்ள ஆலம்பட்டி மின்மாற்றி இடமாற்றும் பணி நடைபெறவிருப்பதால் கிருஷ்ணா நகா், மன்னாா்சாமி நகா், நிலா நகா், குடிசை மாற்று வாரிய குடியிருப்புப் பகுதிகளில் புதன்கிழமை (ஜன.6) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com