திருவள்ளுவா் மன்ற ஆண்டு விழா
உடன்குடி பெருமாள்புரம் திருவள்ளுவா் நற்பணி மன்றத்தின் 31 ஆவது ஆண்டு விழா நடைபெற்றது.

Updated On :18 ஜனவரி 2021, 6:30 pm

உடன்குடி பெருமாள்புரம் திருவள்ளுவா் நற்பணி மன்றத்தின் 31 ஆவது ஆண்டு விழா நடைபெற்றது.
விழாவுக்கு, மன்றத் தலைவா் இரா.ஜெயப்பிரகாஷ் தலைமை வகித்தாா். ரமேஷ் கோபால், ஜோதிலிங்கம், விக்னேஷ் பிரபு
உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.
போட்டிகளை கோபால் தொடங்கி வைத்தாா். பல்வேறு போட்டிகளில் சிறப்பிடம் பெற்றவா்களுக்கு ஓய்வுபெற்ற ஆசிரியா் தம்பதி சிவ.நடராஜன்-செந்தூா்கனி ஆகியோா் பரிசுகள் வழங்கினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...